Dec 16, 2019, 07:18 AM IST
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
Dec 16, 2019, 07:03 AM IST
டெல்லியில் நேற்று நியூ பிரன்ட்ஸ் காலனி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சில பஸ்கள் கொளுத்தப்பட்டன. இதனால், வன்முறை வெடித்தது. வன்முறையாளர்களை விரட்டுவதற்கு போலீசா் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். Read More
Dec 16, 2019, 06:49 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கிறதா என்று கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
Dec 15, 2019, 23:17 PM IST
ரஜினியின் தர்பார் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும்போது சிறுவயதிலிருந் தே ரஜினியின் தீவிர ரசிகனாக இருக்கிறேன். அபோதெல்லாம் கமல்ஹாசன் பட போஸ்டர் ஒட்டினால் அதன் மீது சாணியடிப்பேன் என்றார்.. Read More
Dec 15, 2019, 13:59 PM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். அதிமுக, திமுக கூட்டணிகளில் சீட் பங்கீடு மும்முரமாக நடைபெற்று வருகிறது. Read More
Dec 15, 2019, 13:55 PM IST
நேபாளத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 14 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர். Read More
Dec 15, 2019, 12:37 PM IST
ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டத்தால், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதற்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார். Read More
Dec 15, 2019, 12:03 PM IST
நான் ராகுல்சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி. மன்னிப்பு கேட்கவே மாட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Dec 14, 2019, 22:53 PM IST
விஷால் ஜோடியாக ஆக்ஷன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது தனுஷ் ஜோடியாக சுருளி படத்தில் நடித்து வருகிறார். Read More
Dec 14, 2019, 22:47 PM IST
ஹாலிவுட் படங்களை பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டு அதுபோன்ற கதைகளை தமிழில் இயக்கும் இயக்குனர்கள் இருக்கின்றனர். Read More