Dec 12, 2019, 15:21 PM IST
ரஜினியுடன் தர்பார் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. Read More
Dec 12, 2019, 14:31 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார். Read More
Dec 12, 2019, 13:37 PM IST
திமுகவில் இருந்து எழுத்தாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழ.கருப்பையா விலகியுள்ளார். Read More
Dec 12, 2019, 12:18 PM IST
நடிகர் ரஜினிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Dec 12, 2019, 10:38 AM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதில் நயன்தாரா ஹீரோயின். வரும் பொங்கல் தினத்தில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. Read More
Dec 12, 2019, 10:32 AM IST
தலைப்பை படித்தவுடன் அப்படியா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். சினிமா பணிகளிலிருந்து அடுத்த 3 மாதத்துக்கு முற்றிலுமாக ஓய்வு எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ள தகவல்தான் இது. Read More
Dec 12, 2019, 10:17 AM IST
நடிகை சார்மி தற்போது தெலுங்கில் படங்கள் தயாரித்து வருகிறார். புரிஜெகநாத் உடன் நெருக்கமான நட்புடன் இருக்கும் அவர் தற்போது விஜய் தேவர கொண்டா நடிக்கும் ஃபைட்டர் படத்தை தயாரிக்கிறார். Read More
Dec 12, 2019, 10:03 AM IST
2019ம் ஆண்டில் திரையுலகில் இந்திய அளவில் இணைய தள டிவிட்டர் பக்கத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. Read More
Dec 12, 2019, 09:58 AM IST
பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய படம் ஒத்தசெருப்பு. இப்படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது தேர்வு பரிந்துரைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டார். Read More
Dec 12, 2019, 09:53 AM IST
மெரினா, எதிர்நீச்சல், நய்யாண்டி, ஆம்பள, கத்தி, பைரவா, கொரில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவர் சதீஷ். தனது திருமணத்துக்காக பெண் தேடியும் செட்டாகாமல் காத்திருந்தார். Read More