Jan 30, 2019, 17:00 PM IST
watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. Read More
Jan 28, 2019, 08:13 AM IST
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. Read More
Jan 26, 2019, 16:09 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More
Jan 18, 2019, 13:06 PM IST
மெல்போர்னில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More
Jan 18, 2019, 10:52 AM IST
மெல்போர்னில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரன் குவிக்க முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் திணறுகின்றனர். Read More
Jan 18, 2019, 08:25 AM IST
ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் ராணுவத்தை சீனா பலப்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Jan 18, 2019, 07:52 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. Read More
Jan 5, 2019, 09:26 AM IST
மராத்தியர் ஒருவர் நாட்டின் பிரதமராகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை மனதில் வைத்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கொளுத்திப் போட்டது பா.ஜ.க.மேலிட வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 5, 2019, 08:45 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என 43% பேர் கருத்து தெரிவித்திருப்பதாக இந்தியா டுடே சர்வே தெரிவிக்கிறது. Read More
Jan 3, 2019, 09:11 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸி. மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற வரலாற்று சாதனையை இந்தியா படைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More