Jul 18, 2020, 10:15 AM IST
காஷ்மீரில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. Read More
Jul 17, 2020, 14:27 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 25ஆயிரத்தைக் கடந்தது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய் பரவலில் முதல் இடத்தில் அமெரிக்காவும், 2ம் இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. Read More
Jul 12, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் இன்று(ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பஸ், ரயில் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Jul 10, 2020, 17:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. ஒன்றே கால் லட்சம் பேருக்கு மேல் நோய் பாதித்திருக்க 1765 பேர் பலியாகியுள்ளனர் Read More
Jul 3, 2020, 09:59 AM IST
கோயில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jun 29, 2020, 13:55 PM IST
ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. Read More
Jun 29, 2020, 13:43 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக இந்தியாவில் 90 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. Read More
Jun 28, 2020, 14:36 PM IST
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கிறார்.சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழகத்தில் இது வரை 78,335 பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Jun 22, 2020, 11:53 AM IST
இந்தியாவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 445 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 85 நாட்களுக்கு மேலாகி விட்டது. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. Read More
Jun 18, 2020, 11:46 AM IST
இந்தியாவில் 3 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது. இது வரை 334 பேர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 5 முறை நீட்டிக்கப்பட்டு, இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More