Jan 15, 2021, 20:44 PM IST
பல பெண்களுக்கு மாதவிடாய் சரியான சுழற்சியில் வரும். சில நேரங்களில் சில காரணங்களால் அது தாமதிக்கக்கூடும். மனஅழுத்தம் அதிகமாதல், ஒழுங்கற்ற சாப்பாட்டு முறைகள், உடல் செயல்பாடு குறைவான வாழ்க்கை முறை, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை பீரியட்ஸ் என்னும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கக்கூடியவையாகும். Read More
Jan 15, 2021, 14:26 PM IST
இன்சூரன்ஸ் துறையில் தற்போது அன்னிய முதலீட்டின் அளவு 49 சதவீதமாக உள்ளது. தனியார் வங்கித் துறையில் அன்னிய முதலீட்டின் அளவு 74 சதவீதமாக உள்ளது. இதே போல், இன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதிய துறையிலும் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. Read More
Jan 15, 2021, 14:23 PM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.15) 51வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 15, 2021, 10:53 AM IST
திரைப்படங்களில் மதுக் குடிக்கும் காட்சி, புகைப்பிடிக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்று அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர். தணிக்கையிலும் அந்த விதி உள்ளது. அப்படி படத்தில் வைக்கப்பட்டால் கூடவே மது குடிப்பது, சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குத் தீங்கானது என்ற வாசகத்தை அக்காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. Read More
Jan 14, 2021, 19:53 PM IST
. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று(ஜன.14) தமிழகத்திற்கு வந்தார். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அவர் நேரில் பார்த்து ரசித்தார். ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்காக அங்கு வந்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ராகுல்காந்தியைச் சந்தித்து அவருடன் உரையாடினார். Read More
Jan 13, 2021, 20:58 PM IST
கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி மாற்றுக் கருத்தினை தெரிவித்துள்ளது. Read More
Jan 13, 2021, 19:58 PM IST
மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகுந்த வயிற்று வலியில் துன்பப்படுகின்றனர். இதனால் வயிற்று வலியை நீக்க சிலர் கெமிக்கல் நிறைந்த மாத்திரியை பயன்படுத்தி பக்கவிளைவில் சிக்கிகொள்கின்றனர். Read More
Jan 13, 2021, 18:36 PM IST
நிலக்கடலை அனைவராலும் விரும்பப்படுவது என்றே கூறலாம். வறுத்த நிலக்கடலையை பலரும் விரும்பி சாப்பிடுவர். அதுவும் குளிர்நிலவும் பருவத்தில் சூடாக வறுத்த கடலை சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Read More
Jan 12, 2021, 21:06 PM IST
அதேநேரத்தில், நீதிமன்றங்கள் எப்போதும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 11, 2021, 16:12 PM IST
இந்தியாவில் சமூகநீதி அளவிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் முன்னோடி மாநிலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திட்டம் தீட்டி அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முன்னணியில் திகழ்வது எப்போதுமே தமிழகம் தான். Read More