Sep 30, 2019, 14:06 PM IST
குடிமராமத்து திட்டமே அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகளின் குடி உயர்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும், இத்திட்டத்தில் 18 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 30, 2019, 11:48 AM IST
அமெரிக்காவில் நான் பேசும் போது, உலகில் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றேன். இப்போது அமெரிக்க ஊடகங்களில் இது பற்றித்தான் விவாதிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Sep 30, 2019, 11:40 AM IST
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More
Sep 29, 2019, 13:58 PM IST
பிரதமர் மோடி நாளை(செப்.30) சென்னை வருகிறார். ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். Read More
Sep 25, 2019, 20:50 PM IST
பருவநிலை மாற்றத்தால் உலகம் அழிந்து வரும் நிலையில், காசு, பணம், பொருளாதாரம் என போலி வாக்குறுதிகள் கொடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் என உலக தலைவர்களை சாடிய சிறுமி கிரேட்டா தன்பர்குக்கு வாழ்வாதார உரிமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 28, 2019, 13:49 PM IST
விபத்துகளில் சிக்கி காயம்பட்டோரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்வோருக்கு ரூ.5 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 21, 2019, 10:27 AM IST
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மறுக்கப்பட்டதால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக, சுப்ரமணிய சாமி டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 2, 2019, 22:35 PM IST
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது பெண் டாக்டர் பாஷா முகர்ஜி, மிஸ் இங்கிலாந்தாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக அழகிப் போட்டிக்கும் பாஷா முகர்ஜி தகுதி பெற்றுள்ளார். Read More
Jul 14, 2019, 12:28 PM IST
இன்று உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ 27.36 கோடி கிடைக்க உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்ற பிற அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். Read More
Jul 9, 2019, 11:25 AM IST
‘பல ஆண்டுகளுக்கு முன்பு மோடி எனக்கு கொடுத்த 250 ரூபாய் பரிசுதான் இன்று இந்த அளவுக்கு உயரே கொண்டு வந்திருக்கிறது’’ என்று குஜராத் நாட்டுப்புற பாடகி கீதா ரபாரி தெரிவித்திருக்கிறார். Read More