Nov 20, 2020, 16:06 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் ஒருதலைபட்சமாக விசாரணை நடைபெறுவதாகப் புகார் கூறப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைக் கேரள உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. Read More
Nov 20, 2020, 15:37 PM IST
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 ரூபாய் காட்டி 3 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்று உடலைச் சாக்கில் கட்டி அணையில் வீசிய 22 வயது வாலிபருக்கு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. Read More
Nov 20, 2020, 12:32 PM IST
கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 20, 2020, 12:15 PM IST
பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது குறித்து கேரள உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது. Read More
Nov 19, 2020, 20:07 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளர் இன்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். Read More
Nov 19, 2020, 11:19 AM IST
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஆக்குவதாக மத்திய அமலாக்கத் துறையினர் தன்னிடம் கூறியதாகத் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ வெளியானது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 18, 2020, 14:29 PM IST
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்குப் பண உதவி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள மாநில முன்னாள் சிபிஎம் செயலாளரின் மகன் பினீஷை தற்போது மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். Read More
Nov 18, 2020, 09:17 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 17, 2020, 18:20 PM IST
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 13:45 PM IST
நீதிமன்ற அவமதிப்புக்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொண்டார். Read More