Aug 24, 2018, 08:45 AM IST
விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துக் கொள்ளும் மாநிங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, தமிழகம் 8வது இடத்தை பிடித்துள்ளது. Read More
Aug 24, 2018, 08:16 AM IST
மும்பை பரேல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பான வழக்கில் போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலவை கைது செய்தனர். Read More
Aug 23, 2018, 08:30 AM IST
அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Aug 22, 2018, 22:55 PM IST
அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை அதிகாலை ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Read More
Aug 21, 2018, 12:19 PM IST
கைக்கிள் வாங்குவதற்காக சேமித்த ரூ.9 ஆயிரம் பணத்தை கேரள நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமிக்கு சைக்கிள் வழங்கிய ஹீரோ நிறுவனம், மேலும், ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து கவுரவித்துள்ளது. Read More
Aug 21, 2018, 09:24 AM IST
வளைகுடா நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தவர், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கேலி செய்து அவதூறான கருத்தினை முகநூலில் பதிவு செய்துள்ளார். அது தெரிய வந்ததும் அவர் பணி செய்த நிறுவனம் அவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டது. Read More
Aug 16, 2018, 07:23 AM IST
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் இரண்டு ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 14, 2018, 08:43 AM IST
கவலையின்றி மக்கள் வசிக்கும் நகரங்களில் புனேவிற்கு முதலிடமும், சென்னைக்க 14வது இடமும் கிடைத்துள்ளது. Read More
Aug 10, 2018, 20:11 PM IST
பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக, இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. Read More
Aug 8, 2018, 21:14 PM IST
சுவீடன் சில்லறை விற்பனை பெருநிறுவனமான 'ஐக்கியா' இந்தியாவில் தனது முதல் கடையை ஹைதராபாத் புறநகரில் 13 ஏக்கர் பரப்பில் ஜூலை 9-ம் தேதி திறக்கிறது. Read More