Mar 1, 2019, 08:48 AM IST
இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்த முனைக்கு சென்றுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நீண்ட மவுனம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Mar 1, 2019, 08:42 AM IST
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் மத்திய அரசு வேண்டுகோளை ஏற்று யூ டியூப் நீக்கி உள்ளது. Read More
Mar 1, 2019, 08:20 AM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை அழித்த போது கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை இன்று பாகிஸ்தான் விடுதலை செய்கிறது. வாகா எல்லையில் ஒப்படைக்கப்படும் அவரை வரவேற்க பெற்றோர்கள் அங்கு விரைந்துள்ளனர் Read More
Feb 28, 2019, 21:51 PM IST
பாகிஸ்தானின் அறிவிப்புக்கு பின்னர் நம் நாட்டின் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் Read More
Feb 28, 2019, 18:40 PM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். வாகா எல்லையில் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். Read More
Feb 28, 2019, 16:16 PM IST
விமானி அபிநந்தனை திருப்பி அனுப்ப தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. Read More
Feb 28, 2019, 15:14 PM IST
பாகிஸ்தான் ராணுவத்திடம் கைது ஆவதற்கு முன்பு விமானி அபிநந்தன் செய்த இரண்டு வீரதீரமிக்க காரியங்கள் தற்போது வெளிவந்துள்ளன Read More
Feb 28, 2019, 12:46 PM IST
இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் எப்.16 ரக போர் விமானத்தை இந்தியப் படை சுட்டு வீழ்த்தியது. உருக்குலைந்த விமானத்தின் புகைப் படத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. Read More
Feb 28, 2019, 11:43 AM IST
பாகிஸ்தான் மீதான இந்திய விமானப் படை தாக்குதலால் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் வரும் தேர்தலில் கர்நாடகத்தில் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என அம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். Read More
Feb 28, 2019, 09:11 AM IST
பாகிஸ்தான் நாட்டின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் நாடு திரும்புவது எப்போது? என்ற பெரும் எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளில் மத்திய அரசும் தீவிரம் காட்டியுள்ளது. ஜெனிவா ஒப்பந்தப்படி, அபிநந்தனை துன்புறுத்தக்கூடாது என்று இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. Read More