Oct 1, 2018, 20:57 PM IST
ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் போர்க்களமாக மாறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Sep 29, 2018, 19:09 PM IST
25 வருடத்திற்கும் மேலாக தனது நிறுவனத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு வைர வியாபாரி ஒருவர் பென்ஸ் கார் வழங்கியுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது Read More
Sep 26, 2018, 11:35 AM IST
இந்திய அரசின் சார்பில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவின், சிறந்த வேற்று மொழி திரைப்படம் பிரிவின் கீழ், அசாம் மொழியில் வெளியான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. Read More
Sep 24, 2018, 21:05 PM IST
எத்தனையோ வகையான லட்டு சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் ஆரோக்கியமான இந்த லட்டுவை சாப்பிட்டு இருக்கமாட்டீர்கள் Read More
Sep 17, 2018, 23:12 PM IST
ஏற்றிச் செல்ல வந்த உபேர் ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் பயணியே வாகனத்தை ஓட்டியுள்ளார். டுவிட்டரில் பயணி இச்சம்பவத்தை தெரிவித்ததையடுத்து அந்த ஓட்டுநரை உபேர் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. Read More
Sep 17, 2018, 22:31 PM IST
F1 ரேஸ் என அழைக்கப்படும் பார்முலா1 கார் பந்தயத்தின் சிங்கப்பூர் போட்டியில் நடப்பு சாம்பியனும் இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். Read More
Sep 11, 2018, 14:42 PM IST
பிரபல பாலிவுட் சீரியல் நடிகரின் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 30, 2018, 09:59 AM IST
அரசுப் பணியை சார்ந்த அனைத்து துறைகளிலும், அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணை விடுத்துள்ளது. Read More
Aug 28, 2018, 20:16 PM IST
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு மலை அடிவாரத்திலிருந்து மேலே கோயிலுக்குச் செல்வதற்கு 'ரோப் கார்' இயக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 23, 2018, 21:46 PM IST
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சிற்பிகள் மெரினாவில் காட்சிபடுத்தியுள்ள கருணாநிதியின் தத்ரூப சிலைகள், ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. Read More