Sep 3, 2018, 10:58 AM IST
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 82 ரூபாய் 24 காசுகளாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. Read More
Aug 30, 2018, 14:50 PM IST
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. Read More
Aug 29, 2018, 09:24 AM IST
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார். Read More
Aug 27, 2018, 08:08 AM IST
இந்த ஆண்டில் கனமழை மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் இதுவரையில் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. Read More
Aug 21, 2018, 06:43 AM IST
கனமழை எதிரொலியால், கடும் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 16, 2018, 18:05 PM IST
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93. Read More
Aug 16, 2018, 08:21 AM IST
உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்று காலமானார். Read More
Aug 3, 2018, 09:44 AM IST
கோவையில் நேற்று நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 2, 2018, 07:55 AM IST
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.போல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். Read More
Jul 30, 2018, 10:25 AM IST
பேருந்து விபத்தில் உயிரிழந்த 33 பேரினது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. Read More