Oct 11, 2020, 12:30 PM IST
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 10, 2020, 18:24 PM IST
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டு வந்தனர் பின்னர் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக முடியும் என்ற நடைமுறை தற்போது அமலில் இருந்து வருகிறது. Read More
Oct 10, 2020, 11:51 AM IST
மலையாள நடிகை அனஷ்வரா ராஜனை தொடர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை எஸ்தர் அனிலையும் நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர்.சமூக இணையதளங்களில் நடிகைகள் லேசான கவர்ச்சி உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டால் அது சில நெட்டிசன்களுக்கு பொறுக்காது. அந்த நடிகையை ஆபாசமாகச் சித்தரித்து கருத்துக்களை வெளியிடுவது இவர்களது வழக்கம். Read More
Oct 7, 2020, 18:09 PM IST
பாண்டிச்சேரியில் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கை மேற் கொண்ட 8 கல்லூரிகளுக்குச் சென்னை உயர்நீதி மன்றம் தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது .மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது. Read More
Oct 6, 2020, 14:00 PM IST
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். கடந்த ஒரு வருடமாகவே காஜலுக்கு கல்யாணம் நடக்கவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Read More
Oct 6, 2020, 12:31 PM IST
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தமது மகள் சௌந்தர்யாவை வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். Read More
Oct 5, 2020, 16:52 PM IST
சமீபத்தில் உடல்நலக் குறைவால் இறந்தது நடிகை மிஷ்டி முகர்ஜி தான், நான் அல்ல என்று வேதனையுடன் கூறுகிறார் மலையாளத்தில் பிருத்விராஜுடன் நாயகியாக நடித்த மிஷ்டி சக்கரவர்த்தி. Read More
Oct 5, 2020, 16:26 PM IST
மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகள் குறித்து விசாரணை நடத்த, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் இடம் பெற்ற கமிட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. Read More
Oct 4, 2020, 18:36 PM IST
கோவிட்-19 கிருமி பரவலானது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருமியுடன் வாழ்வதற்கு பல வாழ்வியல் மாற்றங்களை செய்து முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. Read More
Oct 3, 2020, 12:15 PM IST
தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க மாநில அரசு ஊழியர்கள் சென்னை நகரச் சிறப்புப் புறநகர் ரயில்களில் அக்டோபர் 5ம் தேதி முதல் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. Read More