Jul 18, 2020, 10:15 AM IST
காஷ்மீரில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. Read More
Jul 16, 2020, 09:26 AM IST
ஒபாமா, பில்கேட்ஸ், ஜோபிடன் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்களில் ஊடுருவல் நடந்துள்ளது. பிட்காயின் அனுப்பினால், இரட்டிப்பாகத் தருவதாக அதில் கூறப்பட்டது. இந்த ஹேக்கிங் குறித்து டிவிட்டர் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார். Read More
Jul 15, 2020, 10:34 AM IST
டேராடூனில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தராகாண்ட் மாநிலம், டேராடூன் அருகே சுக்குவாலா என்னும் இடத்தில் பழைய கட்டிடம், இன்று(ஜூலை15) அதிகாலையில் இடிந்து விழுந்து தரைமட்டமானது. Read More
Jul 15, 2020, 10:27 AM IST
சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை நம்ப முடியாது. அந்நாட்டு செல்போன்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். Read More
Jul 15, 2020, 10:12 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்று பரவும் வேகம் குறைந்தாலும், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை14) 4526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது Read More
Jul 14, 2020, 13:10 PM IST
கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தைப் போல், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை எளிதாகக் கவிழ்த்து விடலாம் என முயன்ற பாஜக தற்போது அந்த முயற்சியில் திணறி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஓட்டலில் அடைத்து வைத்து அசோக் கெலாட் அரசு பாதுகாத்து வருகிறது Read More
Jul 13, 2020, 18:37 PM IST
மும்பை திரையுலகத்தை நேற்று முன்தினம் இரவு அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஒரு அறிவிப்பு. பிக் பி எனப்படும் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் தான் அது. Read More
Jul 12, 2020, 09:53 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதப் பச்சனுக்கு நேற்று கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்ததில் பாசிடிவ் எனத் தெரிய வந்தது. Read More
Jul 10, 2020, 10:34 AM IST
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் திரைப்படத் துறை பற்றிப் படித்து வருகிறார். இந்நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிட்டோ தயாரிக்கும் படம் மூலம் திரையுலகுக்கு ஜேசன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின அதற்கு சேவியர் பிரிட்டோ பதில் அளித்தார். Read More
Jul 10, 2020, 09:03 AM IST
உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் பிரபல தாதா விகாஸ் துபே நேற்று மத்தியப் பிரதேசப் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனை உ.பி.க்கு கொண்டு செல்லும் வழியில் இன்று அதிகாலையில் தப்பிக்க முயன்றதால், போலீசாரால் சுட்டுக் கொல்லப்ட்டான். Read More