Aug 19, 2020, 09:48 AM IST
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Aug 14, 2020, 12:58 PM IST
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் தென்படுவதாக அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார்.முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Aug 5, 2020, 11:07 AM IST
வனிதா பீட்டர் பால் திருமண விவகாரத்தில் தலையிட்டு நியாயம் கேட்டனர் லட்சுமி ராமகிருஷ்ணன்., கஸ்தூரி இவர்களுடன் சூரியாதேவி என்ற பெண்ணும், டைரக்டர், டிவி நடிகர் நாஞ்சில் விஜயனும் சேர்ந்துகொண்டனர். Read More
Aug 2, 2020, 12:29 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று ஆளும் அரசை எதிர்த்து கோஷமிட்டு பிரபலம் ஆனவர் ஜூலி என்கிற மரியா ஜூலியானா. பின்னர் இவர் கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீஸனில் பங்கேற்றார். அதில் நடிகை ஓவியாவைச் சிக்கலில் மாட்டிவிட்டதாக ரசிகர்களிடம் அவப்பெயர் சம்பாதித்தார். Read More
Aug 1, 2020, 16:42 PM IST
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்த போது, நம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. அப்போது சில உபகரணங்களை அரசுகள் விலை அதிகமாகக் கொடுத்து வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Jul 30, 2020, 14:02 PM IST
மத்திய அரசுக்கு எதிராகப் பார்க்கப்படும் இந்தத் தீர்ப்பை அதிமுக, திமுக போன்ற கட்சிகள் வரவேற்றும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு தங்களால் தான் கிடைத்தது முழங்கிவருகின்றனர்.இந்நிலையில் தான் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசினார் பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன். Read More
Jul 27, 2020, 18:11 PM IST
நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Read More
Jul 26, 2020, 12:57 PM IST
எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். Read More
Jul 25, 2020, 14:45 PM IST
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நிறையத் தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்தார். பிறகு ரங்கீலா படம் மூலம் அவரை ராம் கோபால் வர்மா இந்தியில் அறிமுகப்படுத்தினார். அந்த பாடல்கள் ஹிட்டாகின. பல்வேறு இந்தி படங்களுக்கு இசை அமைத்தவர் பிறகு ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்தார். Read More
Jul 25, 2020, 13:11 PM IST
பாஜக என்ன செய்தாலும் தலையாட்டி வந்த அதிமுக அரசு திடீரென காட்டமாக மாறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிகள் மாறுமோ என்ற சந்தேகக் கணைகளையும் எழுப்பியிருக்கிறது. Read More