Feb 15, 2020, 20:37 PM IST
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரிஷா, வந்தியதேவனாக நடிக்கும் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் நடிக்கும் முக்கிய காட்சிகள் ஐதராபாத்தில் படமாக உள்ளது. Read More
Feb 1, 2020, 20:49 PM IST
விஷ்ணுவர்தன் முதல்முறையாக ஹிந்தியில் இயக்கும் இப்படத்திற்கு சந்தீப் ஶ்ரீவஸ்தாவா கதை,திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். Read More
Jan 24, 2020, 20:58 PM IST
மணிரத்னம் தயாரிக்கும் படம் வானம் கொட்டட்டும். இதில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டின், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா, சாந்தனு நடிக்கின்றனர். பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாவதுடன் மொத்த பாடல்களும் பாடியிருக்கிறார். இதன் ஆடியோ நேற்று சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பாடலையும் சித் ஸ்ரீராம் மேடையில் தோன்றி பாடி அசத்தினார். Read More
Jan 24, 2020, 20:55 PM IST
கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் நடிகை திரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் கதையை மேலோட்டமாக கேட்ட திரிஷாவுக்கு அந்த நாவல் மீது ஈடுபாடு ஏற்பட்டது. Read More
Jan 22, 2020, 19:07 PM IST
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், சரத்குமார், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, அதிதிராவ் ஐதரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. Read More
Dec 31, 2019, 19:01 PM IST
விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் யானை, பாம்பு என பல்வேறு விலங்குகள்போல் மிமிகிரி செய்து வில்லன் வேடத்தில் நடித்தவர் கலாபவன் மணி. Read More
Dec 31, 2019, 18:38 PM IST
2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. Read More
Dec 26, 2019, 09:59 AM IST
கடாரம் கொண்டான் படத்தையடுத்து சியான் விக்ரம் நடிக்கும் 58வது படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார். Read More
Dec 26, 2019, 09:43 AM IST
அலைபாயுதே படம் மூலம் நடிகர் மாதவனை தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் மணிரத்னம். Read More
Dec 21, 2019, 19:05 PM IST
மெளனம் பேசியதே, பருத்திவீரன், ராம், ஆதிபகவன் படங்களை இயக்கிய அமீர் யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் பிரதான வேடமொன்றில் நடித்திருந்தார். அடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் நாற்காலி. Read More