Aug 18, 2020, 10:06 AM IST
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை மத்திய கல்வி அமைச்சகமாகப் பெயர் மாற்றும் செய்வதற்கான அறிவிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை இறுதியில், பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. Read More
Jul 31, 2020, 19:03 PM IST
1987 உலகக்கோப்பையில் முன்னணி பௌலராக இருந்த மெக்டர்மட், 18 விக்கெட்டுகளை சாய்த்து ஆலன் பார்டர் தலைமையில் தங்கள் நாட்டுக்காகக் கோப்பையை வென்று கொடுத்தார். அந்த அளவுக்குத் திறமையான பௌலராக வலம் வந்தார். Read More
Jan 6, 2020, 07:01 AM IST
டாடா குழுமத்தின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க விரும்பவில்லை என்று சைரஸ் மிஸ்திரி கூறியுள்ளார். Read More
Dec 14, 2019, 12:44 PM IST
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரசார வியூகம் அமைத்து தருவதற்கு பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. Read More
Dec 1, 2019, 12:46 PM IST
மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகராக காங்கிரசின் நானா படோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Read More
Nov 26, 2019, 08:04 AM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு பொறுப்பேற்றது சரியா என்பது குறித்தும், அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று காலை 10.30 மணிக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கவுள்ளது. Read More
Nov 25, 2019, 22:24 PM IST
மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More
Nov 22, 2019, 11:09 AM IST
நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். Read More
Nov 21, 2019, 09:25 AM IST
தமிழகத்தில் தொழில் தொடங்கவுள்ள துபாய் வாழ் இந்திய தொழிலதிபர்கள் நேற்று சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். Read More
Nov 13, 2019, 14:36 PM IST
தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணைகள் இன்று(நவ.13) வெளியிடப்பட்டுள்ளது. Read More