Mar 16, 2020, 11:19 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முக்கிய துறைகளுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Mar 16, 2020, 10:17 AM IST
கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து அரசி எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறுகின்றனர். Read More
Mar 16, 2020, 10:12 AM IST
சார்க் நாடுகளுக்காக கொரோனா தடுப்பு அவசர நிதியை நாமே ஏற்படுத்த வேண்டும் என்றும், இதற்கு இந்தியா சார்பில் ஒரு கோடி டாலர் ஒதுக்குகிறேன் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். Read More
Mar 16, 2020, 10:04 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. Read More
Mar 15, 2020, 14:08 PM IST
மனிதர்களை உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது கொரோனோ வைரஸ். சினிமாவுலகையும் ஆட்டிப் படைக்கிறது. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆந்திராவிலும் இதேநிலை. இதற்கிடையில் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Mar 14, 2020, 13:35 PM IST
நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்பட்ட 5 நோயாளிகள் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Mar 14, 2020, 12:27 PM IST
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சார்க் நாடுகள் வீடியோ கான்பரன்சில் விவாதிக்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். Read More
Mar 14, 2020, 11:19 AM IST
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 14, 2020, 11:16 AM IST
உலகம் முழுவதும் 124 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இது வரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Read More
Mar 14, 2020, 11:13 AM IST
இந்தியாவில் கொரோனாவுக்கு 2வது பலியாக டெல்லி மூதாட்டி ஒருவர் இறந்தார். நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்தது. Read More