Nov 27, 2020, 15:13 PM IST
மக்களின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாமல் பேட்டி அளிப்பது மட்டுமே “நிவர் சாதனை” என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 27, 2020, 15:05 PM IST
முந்தைய தினத்தின் தொடர்ச்சியாக நேற்று ஒளிபரப்பானது. ஆஜித்துக்கு கால் ச்ய்கிறார் ரியோ. முதலில் ஒரு பாட்டு பாட சொல்லிட்டு ஆரம்பிக்கலாமா என்றார். Read More
Nov 27, 2020, 14:40 PM IST
மேற்கு வங்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பாளராகவும் திகழ்ந்த சுவெந்து அதிகாரி தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். Read More
Nov 27, 2020, 14:13 PM IST
நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எனவே உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை 4 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 27, 2020, 13:40 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கேரள உயர்நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுக கேரள அரசு தீர்மானித்துள்ளது. Read More
Nov 27, 2020, 13:38 PM IST
போதை மருத்து விவகாரம் சுஷாந்த் சிங் மரண வழக்கில் தொடங்கியது. சுஷாந்த் மரணத்துக்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டினார் என்று புகார் அளித்தார். Read More
Nov 27, 2020, 13:19 PM IST
கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நேற்று முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Nov 27, 2020, 13:11 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய அனல்மின் கழகத்தில், டிப்ளமோ பிரிவில் சுரங்க துறையில் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 27, 2020, 13:09 PM IST
இன்று நேற்று நாளை பட டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் அயலான். இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. சயின்ஸ் பிக்ஷன் கதை அம்சமாக இப்படம் அமைக்கப்பட்டிருக்கிறது. Read More
Nov 27, 2020, 12:54 PM IST
மேட்டூர் அணை இந்த ஆண்டில் நான்காவது முறையாக இன்று 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. Read More