Sep 29, 2020, 17:23 PM IST
கொரோனாவால் சினிமா வாய்ப்பு குறைந்ததைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு பிள்ளை எருமைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார். இதில் நல்ல லாபம் கிடைப்பதாக அவர் கூறுகிறார்.கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட்டது. Read More
Sep 29, 2020, 10:31 AM IST
வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல். விஜய காந்த், சரத்குமார் போலப் பல நடிகர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள்.நடிப்பில் மட்டுமல்ல நற்பணிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று இவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். Read More
Sep 28, 2020, 12:44 PM IST
போராட்டம், காங்கிரஸ் போராட்டத்தில் டிராக்டர் எரிப்பு.வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் Read More
Sep 28, 2020, 09:23 AM IST
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வேளாண் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் அலுவலக மொழிகள் சட்ட மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More
Sep 26, 2020, 18:28 PM IST
அயோத்தி ராம ஜென்ம பூமி நிலத்தை மீட்கக் கோரி ராம் லாலா விராஜ் மான் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி 13.37 ஏக்கர் நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கிருஷ்ண விராஜ் மான் என்பவர் மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Sep 26, 2020, 09:00 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (25-09-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற கேப்டன் கூல் பந்து வீச்சைத் தேர்வு செய்து , டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தார். Read More
Sep 25, 2020, 09:49 AM IST
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப்பில் விவசாயத் தொழிலாளர்கள் விடிய, விடிய ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அமிர்தசரஸ் வழியாகச் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் 2 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது Read More
Sep 24, 2020, 19:41 PM IST
ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் மாவட்டத்திலுள்ள ஒரு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை சரக்கு ரயிலின் கீழ் சிக்கிக்கொண்டது.ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ளது பல்லாப்ஹர் ரயில் நிலையம். Read More
Sep 24, 2020, 13:34 PM IST
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பாப்புலர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நாளடைவில் கேரளாவிலும், பின்னர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா உட்பட மாநிலங்களிலும் கிளைகளை தொடங்கியது. மிக நம்பகமான நிதி நிறுவனம் எனப் பெயர் இருந்ததால் ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். Read More
Sep 23, 2020, 15:16 PM IST
மத்திய அரசு ஜனநாயக மாண்புகளைச் சிதைப்பதாகக் கூறி, ஜனாதிபதியிடம் இன்று(செப்.23) மாலை புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More