Jul 29, 2019, 14:08 PM IST
மக்களவையில் பாஜக பெண் உறுப்பினர் ரமாதேவி குறித்து ஆட்சேபகரமான வார்த்தைகளை பேசிய சமாஜ்வாடி உறுப்பினர் ஆசம்கான் மன்னிப்பு கேட்டார். Read More
Jul 25, 2019, 19:44 PM IST
சிலை கடத்தலில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்பு என வெளியான செய்திக்கு, அமைச்சர்கள் இருவரும், தங்களுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் மறுப்பு தெரிவித்துள்ளனர். Read More
Jul 24, 2019, 13:47 PM IST
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டெல்லியில் அடுத்தடுத்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வருவது பலருடைய புருவங்களையும் உயர்த்தியுள்ளது. Read More
Jul 23, 2019, 13:50 PM IST
சந்திரயான்-2 விண்கலத்தை ஏவி விண்வெளித் திட்டத்தில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளை நாடே புகழ்ந்து வருகிறது.இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் நாம் இந்த முன்னேற்றம் பெற ஜவஹர்லால் நேரு தான் காரணம்.சந்திரயான் திட்டத்திற்கு முதன்முதலாக ஒப்புதல் வழங்கியதும் மன்மோகன் சிங் தான் என்று காங்கிரஸ் கட்சி தம்பட்டம் அடித்ததை கேலி செய்யும் வகையில், குரங்கிலிருந்த வந்தவன் தான் மனிதன். அதனால் எல்லாப் பெருமையும் குரங்குகளுக்கே சேரும் என்று குசும்புத்தனமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சுப்பிர Read More
Jul 23, 2019, 12:29 PM IST
ராஜ்யசபாவில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நுழையவுள்ள வைகோ, தன்னை வசைபாடிய சுப்பிரமணிய சுவாமியை நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். Read More
Jul 20, 2019, 10:58 AM IST
தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். Read More
Jul 12, 2019, 22:53 PM IST
பாஜகவில் கறுப்பு ஆடுகள் உள்ளன. அதனால், குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறும். எங்களுக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார் Read More
Jul 12, 2019, 10:41 AM IST
திரிணாமுல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து ஒருங்கிணைந்த காங்கிரசின் தலைவராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்கலாம் என்று சுப்பிரமணிய சாமி ஆலோசனை கூறியுள்ளார். Read More
Jul 11, 2019, 17:18 PM IST
ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 11, 2019, 11:49 AM IST
அயோத்தி ராமர்கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழு வரும் 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வரும் 25ம் தேதி முதல் இந்த வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More