Dec 4, 2020, 19:23 PM IST
இதில் குறிப்பிடத்தக்க அம்சம், என்னவென்றால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 பெண்கள் சுய முன்னேற்றத்தால் முன்னேறியவர்கள் Read More
Dec 4, 2020, 13:06 PM IST
கோலிவுட் நடிகைகள் நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், நடிகர்கள் விஷால், கருணாஸ் போன்றவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். Read More
Dec 3, 2020, 10:37 AM IST
கொரோனா காலகட்டத்தில் ஷுட்டிங் நடத்துவது பெரும்பாடாகிவிட்டது.இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள். சேனிடைசர், உடல் வெப்பம் அளக்கும் கருவி, முககவசம் சமூக இடைவெளி கடைப் பிடிக்க வேண்டும், பார்வையாளர்கள் அனுமதி கிடையாது என்பது போன்ற விதிமுறைகள் படக் குழுவைச் சிக்கலில் ஆழ்த்துகிறது. Read More
Dec 2, 2020, 20:34 PM IST
தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி ஞானப்பிரகாச (87) தேசிக சுவாமிகள் இன்று காலமானார். Read More
Dec 2, 2020, 14:41 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சு 1996ம் ஆண்டு முதலே பேசப்பட்டு வருகிறது. தனது படங்கள் வெளியாகும்போது தடாலடி அரசியல் கருத்துக்கள் சொல்லி விட்டு பிறகு அமைதியாகி விடுவதை ரஜினி கடைப் பிடித்து வந்தார். Read More
Dec 1, 2020, 16:46 PM IST
லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணவன் மதம் மாற்ற முயற்சிப்பதாக காதல் மனைவி புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கணவனைக் கைது செய்தனர். Read More
Dec 1, 2020, 14:36 PM IST
பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர். இராமதாஸ் அவர்கள் வன்னியர் மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கேட்டுப் பல ஆண்டுகளாகக் கள போராட்டம் நடத்திவந்தார். ஆனால் அவர்களுக்கான இட பங்கீடு இது வரை எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்து களம் கண்டது. Read More
Nov 30, 2020, 13:24 PM IST
அரசியலுக்கு வருவது குறித்த எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். Read More
Nov 30, 2020, 13:23 PM IST
தாதா 87 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி. ஜிமீடியா தயாரிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். Read More
Nov 30, 2020, 13:13 PM IST
தமிழ், இந்தி ஹாலிவுட் என உலகம் முழுவதும் திரையுலகை சுற்றி வந்தவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது இந்தியாவில் பாஃப்டா திருப்புமுனை முயற்சியின் தூதராகி உள்ளார். Read More