Sep 10, 2020, 19:11 PM IST
நல்லெண்ணெய் - இதன் மூலப்பொருள் எள் ஆகும். எள்ளும், எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயும் நம் உடலுக்கு அதிக நன்மை செய்பவையாகும். Read More
Sep 10, 2020, 18:25 PM IST
தேசியப் பாதுகாப்பு நடவடிக்கையின் மேம்பாட்டுக்காக, நிதியாகவும் பொருளாகவும் தன்னார்வ நன்கொடைகளைப் பெறுவதற்காகவும் அவற்றை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்காகவும் தேசியப் பாதுகாப்பு நிதி ஏற்படுத்தப்பட்டது. ராணுவ படையினர் (துணை ராணுவப் படைகள் உட்பட) மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. Read More
Sep 7, 2020, 12:16 PM IST
புதிய கல்விக் கொள்கையை அரசின் கொள்கையாகப் பார்க்காமல், நாட்டின் கொள்கையாகப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியைக் கொண்டு வருவதற்காக, புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்திருக்கிறது. Read More
Sep 4, 2020, 20:02 PM IST
ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். Read More
Sep 4, 2020, 09:14 AM IST
இந்தியாவில் ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன என்று அன்னிய நிறுவனங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க-இந்திய உத்திகள் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் மூன்றாவது வருடாந்திர உச்சி மாநாட்டில், காணொளி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(செப்.3) சிறப்புரை ஆற்றினார். Read More
Sep 3, 2020, 21:04 PM IST
பிரதமர் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Sep 3, 2020, 18:15 PM IST
இந்தியாவில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதற்காக `பிஎம் கேர்ஸ் என்பது ஆரம்பிக்கப்பட்டது. பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக கொடுத்தனர். Read More
Sep 3, 2020, 08:39 AM IST
நரேந்திர மோடி மொபைல் பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் Read More
Sep 2, 2020, 10:38 AM IST
டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள பச்சை விளக்கு திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடை பெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது Read More
Sep 1, 2020, 11:28 AM IST
கொரோனா அச்சம் காரணமாக இப்போது வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் முகத்தில் மாஸ்க்குடனும், கையில் சானிடைசருடனும் தான் கிளம்பிச் செல்கின்றனர். சானிடைசரை அதிகமாகப் பயன்படுத்துவது கைகளுக்கு ஆபத்து என்று கூறப்பட்டாலும் வேறு வழியில்லாமல் அதைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. Read More