Apr 8, 2020, 13:38 PM IST
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி தர வேண்டுமென்று பிரதமரிடம் கோரியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.பிரதமர் மோடி இன்று காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். Read More
Apr 8, 2020, 13:31 PM IST
சென்னை சைதாப்பேட்டையில் கொரோனா தடுப்பு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், 500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அவர், உணவுப் பொருட்களை வழங்கினார்.தமிழகத்தில் 680க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. Read More
Apr 6, 2020, 15:33 PM IST
கொரோனா வைரஸ் இருக்கிறதா என 30 நிமிடத்தில் பரிசோதனை செய்வதற்கு உதவும் ஒரு லட்சம் கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) விரைவில் வந்து சேரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தமிழகத்தில் இது வரை 584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 6, 2020, 14:00 PM IST
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 571 பேர் என்றும், உயிரிழந்தவர்கள் 5 பேர் என்றும் ஏப்ரல் 5ம் தேதி சுகாதாரத் துறை அறிவிப்பின் மூலம் தெரிகிறது. Read More
Apr 6, 2020, 13:53 PM IST
கொரோனாவை ஒழிப்பதில் இந்தியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, அகல் விளக்கு ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி, நேற்றிரவு விளக்குகள் ஏற்றப்பட்ட போது, சென்னையில் பல இடங்களில் தீபாவளி போல் பட்டாசுகளையும் வெடித்தனர். Read More
Apr 5, 2020, 12:26 PM IST
கடந்த மார்ச் 25ம் தேதியன்று, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது கொரோனா நோயாளி முதன் முதலாக உயிரிழந்தார். அவர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்பதும், அங்குத் தாய்லாந்து நாட்டினர் மூலம் அவருக்கு கொரோனா பரவியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Apr 3, 2020, 14:49 PM IST
கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் உணவு, தங்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 3, 2020, 14:45 PM IST
கொரோனா ஊரடங்கால் வரிவசூல் பாதிப்பு இருந்தாலும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 2, 2020, 13:14 PM IST
இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கை மீறி சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். Read More
Apr 1, 2020, 10:54 AM IST
டெல்லி முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக கொரோனா பரிசோதனைக்கு முன் வர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More