Mar 23, 2020, 13:27 PM IST
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகரஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதிவில்லன் வேடத்தில் நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். Read More
Mar 22, 2020, 16:02 PM IST
டைரக்டர் மணிரத்னம், சுகாசினி தம்பதிக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். கோலிவுட் பக்கம் எங்குமே நந்தன் தலை தென்படுவதில்லை. லண்டனில் படித்து வந்த அவர் சமீபத்தில் சென்னை வந்தார். Read More
Mar 21, 2020, 15:35 PM IST
உலகை அச்சுறுத்தி வரும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் பத்து, பதினைந்து பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதித்திருந்தது. ஆனால், நேற்று(மார்ச் 20) ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளது. Read More
Mar 21, 2020, 15:01 PM IST
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாகக் கடந்த 2016ம் ஆண்டு சென்னை 28 இரண்டாம் பாகம் வெளியானது. அதன்பிறகு அவரது படம் எதுவும் திரைக்கு வரவில்லை. அவர் இயக்கியுள்ள பார்ட்டி என்ற படம் ரிலீஸ் ஆகாமலிருக்கிறது. Read More
Mar 20, 2020, 11:40 AM IST
பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். ஸ்டைல், பரசுராம், விசில், விகடன் போன்ற படங்களில் நடித்தார். Read More
Mar 19, 2020, 11:23 AM IST
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரானா பாதித்து சிகிச்சை பெற்றார். Read More
Mar 18, 2020, 12:33 PM IST
கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதால், வரும் 31ம் தேதி வரை யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. Read More
Mar 17, 2020, 18:23 PM IST
சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 8 பேர், நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றனர். Read More
Mar 17, 2020, 18:13 PM IST
அஜித்குமார் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கியவர் எச்.வினோத். இந்த கூட்டணி தற்போது வலிமை கூட்டணியில் இணைந்திருக்கிறது. Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More