மாஸ்டர் லிரிக்கல் வீடியோ அந்த கண்ண பாத்தாக்க. அனி இசை, யுவன் குரல்..

Vijays master anntha kanne paththakka lyric video

by Chandru, Mar 23, 2020, 13:27 PM IST

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகரஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதிவில்லன் வேடத்தில் நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. சமீபத்தில் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் இடம் பெறும் ஒரு குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங். வாத்தி ரெய்டு போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய, அந்த கண்ண பாத்தாக்கா..” என்ற பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. அனிரூத் இசையில் இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார்.

You'r reading மாஸ்டர் லிரிக்கல் வீடியோ அந்த கண்ண பாத்தாக்க. அனி இசை, யுவன் குரல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை