Nov 26, 2020, 16:47 PM IST
இந்தியாவிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ம் தேதி வரை தொடரும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. Read More
Nov 26, 2020, 16:43 PM IST
நிவர் புயல் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கொரோனா போராளியான டாக்டர் சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்தார். Read More
Nov 26, 2020, 16:40 PM IST
தமிழகத்தில் மழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். சாலையில் விழுந்த 380 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2020, 16:37 PM IST
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இன்று நடத்திவரும் 24 மணிநேர பொது வேலை நிறுத்தத்தால் கேரளாவில் மட்டும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சிகள் உள்பட வாகனங்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளன. Read More
Nov 26, 2020, 16:35 PM IST
டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு செல்ல முயன்ற பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், பல இடங்களில் கல்வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தன. Read More
Nov 26, 2020, 16:32 PM IST
உத்திரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2020, 16:28 PM IST
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல், இன்று(நவ.26) அதிகாலையில் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. அச்சமயம், புதுச்சேரியில் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாது மழையும் பெய்தது. Read More
Nov 26, 2020, 16:23 PM IST
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 26, 2020, 16:14 PM IST
கேரளாவில் கொரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் உடலை நெருங்கிய உறவினர்கள் பார்ப்பதற்கும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடத்துவதற்கும் அம்மாநில சுகாதாரத் துறை அனுமதி வழங்கி உள்ளது. Read More
Nov 26, 2020, 12:20 PM IST
மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னிச்சை அதிகாரம் பெற்ற SAMEER அமைப்பில் மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More