பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 26, 2020, 12:20 PM IST

மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னிச்சை அதிகாரம் பெற்ற SAMEER அமைப்பில் மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Project associates, Project Assistant, and Project Technician

பணியிடங்கள்: 13

வயது: 25 முதல் 30 வயது வரை

தகுதி:

Project Associate – ECE பாடப்பிரிவில் B.E/ B.Tech /ME /M.Tech இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant – A – Electronics & Communication பொறியியல் பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி

Project Technician-A – ITI Trade in Electronics தேர்ச்சி

ஊதியம்: ரூ.15,100/- முதல் ரூ.42,800/- வரை

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு & நேர்காணல்

எழுத்து தேர்வு தேதி: 09.12.2020

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://cem.sameer.gov.in/recruitment/

மற்றும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/wii0920.pdf

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை