Oct 23, 2020, 10:00 AM IST
ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்தை 100 இந்தியர்களிடம் பரிசோதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்திருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் நாடுகளில்தான் அதிகமானோருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Oct 23, 2020, 09:13 AM IST
தமிழகத்தில் இது வரை மொத்தம் 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 10,825 பேர் பலியாகியுள்ளனர். ஆறரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. Read More
Oct 22, 2020, 21:20 PM IST
இதற்காக ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பின் பாலகோடு முகாம்களில் புதிய தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க உயர் மட்ட கமாண்டர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். Read More
Oct 22, 2020, 20:24 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறந்திருந்த 5 நாட்களில் 673 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Oct 22, 2020, 20:04 PM IST
வங்கிக் கணக்கு மட்டுமில்லை சீனாவில் டிரம்ப் வரி கட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது. Read More
Oct 22, 2020, 19:40 PM IST
நடிகை குஷ்பு மூன்றாவது முறையாக எடுத்துக்கொண்ட கொரோனா டெஸ்டில் தனக்கு நெகடிவ் வந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். Read More
Oct 22, 2020, 19:09 PM IST
பீகாரில் ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி, சசிதரூர் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுவாகத் தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கம். Read More
Oct 22, 2020, 19:06 PM IST
தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார் Read More
Oct 22, 2020, 18:59 PM IST
மத்திய அரசின் விவசாய சீர்திருத்தச் சட்டங்களை நிராகரிக்க ராஜஸ்தான் முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்.மத்திய அரசின் விவசாய சீர்திருத்தச் சட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை எனச் சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் அறிவித்தது. Read More
Oct 22, 2020, 18:11 PM IST
கொரோனா பொது ஊரடங்கிற்குப் பின்னர், விசா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. மின்னணு, சுற்றுலா, மற்றும் மருத்துவ விசாக்கள் தவிர்த்து அனைத்து விசாக்கள் மூலம் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் வந்து செல்ல அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. Read More