Feb 28, 2020, 11:46 AM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். Read More
Feb 28, 2020, 11:26 AM IST
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் சென்னையில் காலமானார். Read More
Feb 28, 2020, 10:58 AM IST
பேராசிரியர் அன்பழகன் உடல்நலக் குறைவாக இருப்பதால், எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Feb 27, 2020, 20:07 PM IST
ரஜினிகாந்த் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று டிஸ்கவரி சேனல் தெரிவித்துள்ளது. Read More
Feb 27, 2020, 19:47 PM IST
இன்று டைரக்டர் ஷங்கரை காவல் ஆணையர். அலுவலகத்துக்கு அழைத்து மத்திய போலீசார் விசாரணை நடத்தினார். அடுத்த கமல் உள்ளிட்ட பட தரப்பினரிடம் விசாரணை நடக்கவுள்ளது. இந்நிலையில் கமலுக்கும், பட தயாரிப்பு நிறுவனம் லைகாவிற்கும் கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Feb 27, 2020, 11:40 AM IST
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான கே.பி.பி.சாமி இன்று(பிப்.27) காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 57. Read More
Feb 27, 2020, 11:37 AM IST
எத்தனை போராட்டம் செய்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். Read More
Feb 25, 2020, 21:41 PM IST
தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் வாழ்க்கை திரைப்படமாகிறது. Read More
Feb 25, 2020, 17:03 PM IST
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. Read More
Feb 24, 2020, 20:30 PM IST
ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தைச் சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். Read More