Nov 30, 2020, 12:55 PM IST
ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்பது அவரது இன்றைய(நவ.30) ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிய வந்துள்ளது. அரசியலுக்கு வருவாரா அல்லது மாட்டாரா என்பது குறித்துதான் இன்றும் அவர் ஆலோசித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். Read More
Nov 29, 2020, 16:34 PM IST
வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோகர் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராஜினாமா செய்தார் அதன்பின் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார் Read More
Nov 28, 2020, 14:01 PM IST
நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமந்தா அக்கினேனி, டாப்ஸி பன்னு, வேதிகா மற்றும் பிரணிதா சுபாஷ், சோனாக்ஷி சின்ஹா போன்ற பிரபலங்கள் மாலத்தீவில் விடுமுறை கொண்டாடும் நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் விடுமுறை கொண்டாட்டம் வேறுவிதமாக இருக்கிறது Read More
Nov 28, 2020, 09:49 AM IST
நடிகைகளை கொரோனா காலகட்டம் பாடாய்ப்படுத்தி விட்டது. தினமும் காரிலும் விமானத்திலும் ஷூட்டிங் பறந்துகொண்டிருந்தவர்கள் 7 மாதம் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் உடற்பயிற்சி, செல்ல பிராணிகளுடன் விளையாட்டு, சமையல் என்று நேரத்தை கழித்தனர். Read More
Nov 26, 2020, 17:26 PM IST
வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி அப்பகுதிக்கு வழியாக ரோந்து சென்றுள்ளாா். Read More
Nov 25, 2020, 12:41 PM IST
இதனால் அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்களில் இருந்து 128 பில்லியன் டாலர்களாக கிடுகிடுவென ஏறியது. Read More
Nov 25, 2020, 10:18 AM IST
நடிகைகள் பலரும் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு நாய்கள், பூனைகளை அதிக விலை கொடுத்து வாங்கி அதை ஏசி ரூமில் வைத்து சத்தான உணவுகள் கொடுத்து வளர்க்கின்றனர். பல நடிகைகள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தங்களின் செல்லப்பிராணிகளுடன் தான் அதிக நேரத்தைச் செலவழித்தனர். Read More
Nov 24, 2020, 09:54 AM IST
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா. இப்படத்தில் இவரது உடற்தோற்றத்தை கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை எனலாம். உருண்டு திரண்ட கட்டுமஸ்தான தேகம். அப்படத்தில் நடித்த பிரபாஸ் தோற்றத்தை விட ராணாவின் தோற்றம் பேசப்பட்டது. கடந்த ஆண்டு ராணா உடல் நிலை பாதிக்கப்பட்டது. Read More
Nov 23, 2020, 13:46 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கு திரையுலக நட்சத்திரங்களை வீட்டில் முடக்கி போட்டிருந்தது. 6 மாதம் வீட்டில் சமையல். உடற் பயிற்சி யோகா என்று பொழுதை கழித்தனர். Read More
Nov 23, 2020, 10:38 AM IST
நடிகைகளில், ஹீரோவுக்கு தங்கையாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு மவுசு குறைந்து அவர்களை மீண்டும் தங்கை ரோல்களுக்கே அழைக்கின்றனர். ஆனால் தம்பியுடன் ஜோடியாக நடித்தால் அதே நடிகை அடுத்த படத்தில் அண்ணனுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். Read More