Nov 25, 2020, 09:28 AM IST
நடிகைகள் மட்டுமல்லாமல் அவ்வப்போது சில பாடகிகளும் தங்களது இணைய தள பக்கங்களில் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த படங்களைப் பகிர்கின்றனர். விசாகப்பட்டணத்தைச் சேர்ந்தவர் திரைப்பட பின்னணி பாடகி சோனா மொஹபத்ரா. Read More
Nov 25, 2020, 09:20 AM IST
தலைவி பட நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை கருத்துக்கள் பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின் போது வாரிசு நடிகர்கள் தான் சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் என்றார். பின்னர் கரண் ஜோஹர், மகேஷ் பட் போன்றவர்களை கடுமையாக விமர்சித்தார். Read More
Nov 25, 2020, 09:06 AM IST
நிவர் புயல் இன்று(நவ.25) நள்ளிரவு காரைக்கால் அருகே கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வங்கக் கடலில் மத்திய பகுதியில் கடந்த 21ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது Read More
Nov 24, 2020, 21:36 PM IST
முதல் கட்டமாக 5 விமானங்களை சீனா பாகிஸ்தானுக்கு தர இருக்கிறது. Read More
Nov 24, 2020, 21:10 PM IST
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அங்கு ஒருநாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் ஆட உள்ளன. Read More
Nov 24, 2020, 20:53 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். Read More
Nov 24, 2020, 20:48 PM IST
கூகுள் நிறுவனம் மொபைல் செயலி மற்றும் பே.கூகுள்.காம் என்ற இணைய செயலி மூலம் பணமில்லா பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. Read More
Nov 24, 2020, 20:31 PM IST
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Nov 24, 2020, 20:43 PM IST
காயம் காரணமாக ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 20:23 PM IST
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More