Feb 10, 2020, 13:08 PM IST
அதிமுகவில் மாவட்ட வாரியாக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது. Read More
Feb 10, 2020, 13:05 PM IST
வருமானக் கணக்குகள் தொடர்பாக விசாரிப்பதற்காக நடிகர் விஜய்க்கு வருமானவரித் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More
Feb 10, 2020, 11:16 AM IST
திமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 10, 2020, 09:29 AM IST
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Feb 7, 2020, 18:41 PM IST
விண்வெளியை மையமாக வைத்து உருவாகும் சைன்ஸ் பிக்ஸன் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ரவிகுமார் இயக்குகிறார். இப்படத்துக்கு அயலான் என பெயரிடப்பட்டிருக்கிறது. Read More
Feb 7, 2020, 17:47 PM IST
விஜய், விஜய்சேதுபதி மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கிக்கொண்டிருந்தபோது வருமான வரி துறையினர் சென்னையில் உள்ள விஜய் வீடு, அலுவலங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். Read More
Feb 7, 2020, 13:52 PM IST
டிஎன்பிஎஸ்சி ஊழல்களில் சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை, அப்போலோ அகடமி தொடர்புகள் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். Read More
Feb 7, 2020, 13:50 PM IST
நடிகர் விஜய் இன்று மீண்டும் நெய்வேலி சுரங்கத்திற்கு வந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். Read More
Feb 7, 2020, 12:43 PM IST
டிஎன்பிஎஸ்சியின் மிகப் பெரிய ஊழலை மூடிமறைக்கும் சதித்திட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஈடுபட்டுள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 7, 2020, 11:34 AM IST
டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய பொறியாளர் தேர்வுகளிலும், வி.ஏ.ஓ. தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 8 லட்சம், 10 லட்சம் கொடுத்தவர்களுக்குத்தான் அரசு வேலை கிடைத்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. Read More