Nov 24, 2020, 13:23 PM IST
மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்க உள்ளார் கோலிவுட் பட இயக்குனர். இப்படம் ஒரு மலையாள ரீமேக் ஆகும். மலையாள நடிகர் மோகன்லால் நடித்த படம் லுசிஃபெர். Read More
Nov 24, 2020, 13:13 PM IST
நிழல் மலையாள படத்தின் படப்பிடிப்புக்கு இடையே அந்தப் படத்தின் நாயகனான குஞ்சாக்கோ போபனின் குழந்தையை நயன்தாரா கொஞ்சி மகிழ்ந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Nov 24, 2020, 13:12 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் படங்களை இயக்க எல்லா இயக்குனர்களுக்கும் ஆசை உள்ளது ஆனால் சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு போய் சேர்கிறது. Read More
Nov 24, 2020, 12:58 PM IST
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்று அப்போது வலியுறுத்தினார். Read More
Nov 24, 2020, 12:56 PM IST
நடிகைகள் ஒரு சிலர் திருமணத்துக்கு பிறகு வெளிநாடுகளில் செட்டில் ஆகின்றனர். ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்த ரிச்சா கங்கோபாத்யா காதலர் ஜோ லாங்கெல்லாவை திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் குடியேறினார். Read More
Nov 24, 2020, 12:28 PM IST
பரஸ்பர சம்மதத்துடன் தான் உறவு கொண்டோம் என்றும், சுகாதார ஆய்வாளர் தன்னை பலாத்காரம் செய்யவில்லை என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தருவதாகக் கூறி தன்னை வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்ததாகப் புகார் கூறிய இளம்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read More
Nov 24, 2020, 12:40 PM IST
முந்தின நாள் இரவு பாலா, ஆரி, அனிதா, சனம் நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு எங்க ஆரம்பிச்சதுன்னு தெரியல. Read More
Nov 24, 2020, 12:15 PM IST
நடிகை ரெஜினா கெசண்ட்ரா தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் 7 (செவன்) என்ற படத்தில் மட்டுமே தமிழில் ரெஜினா நடித்திருந்தார். இந்த ஆண்டில் கை நிறைய படம் வைத்திருக்கிறார். பார்ட்டி, சக்ரா, கள்ளப்பார்ட், கசட தபற படங்களில் நடிப்பதுடன் தற்போது டாண் சேண்டி இயக்கும் பிளாஷ் பேக் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். Read More
Nov 24, 2020, 11:00 AM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று முன்தினம் (நவம்பர் 22ம்தேதி) நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தலை நீதியரசர் ஜெயச்சந்திரன் நடத்தி வைத்தார். சங்கத் தலைவராக என்.முரளி தேர்வு செய்யப் பட்டார். Read More
Nov 24, 2020, 10:52 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. Read More