Jan 29, 2020, 09:49 AM IST
மு.க.ஸ்டாலின், முரசொலி, எடப்பாடி பழனிசாமி, அவதூறு வழக்கு Read More
Jan 29, 2020, 09:36 AM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, ராமேஸ்வரம், கீழக்கரை Read More
Jan 28, 2020, 10:44 AM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் இது வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடைத்தாள்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார். Read More
Jan 27, 2020, 18:51 PM IST
1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கிரிக்கெட் கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வரலாறு இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 83 என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தார் ரன்வீர்சிங். அவரிடம் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து ஒரு கிலோ மைசூர்பாகும், ஹாட் சிப்ஸிலிருந்து இரண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்காமல் திரும்பி வந்துறாதே என அன்பாக ஆர்டர் போட்டிருக்கிறார் Read More
Jan 26, 2020, 20:12 PM IST
டைட்டானிக் பட ஹீரோ லியோனர்டோ டிகாப்ரியோ. இவர் இந்திய படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுகிறாராம். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கவும் பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 26, 2020, 14:27 PM IST
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். Read More
Jan 25, 2020, 17:07 PM IST
நடிகர் சங்க தேர்தலில் குளறுபடி உள்ளதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கேட்டு சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் முறைகேடு எதுவும் நடக்கவில்லை வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பு வழங்கினார். Read More
Jan 25, 2020, 16:59 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More
Jan 24, 2020, 20:58 PM IST
மணிரத்னம் தயாரிக்கும் படம் வானம் கொட்டட்டும். இதில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டின், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா, சாந்தனு நடிக்கின்றனர். பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாவதுடன் மொத்த பாடல்களும் பாடியிருக்கிறார். இதன் ஆடியோ நேற்று சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பாடலையும் சித் ஸ்ரீராம் மேடையில் தோன்றி பாடி அசத்தினார். Read More
Jan 24, 2020, 13:24 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், என்.பி.ஆர். பணிகளை நிறுத்தக் கோரியும் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More