Oct 15, 2020, 09:43 AM IST
டெல்லி, மகாராஷ்டிரா உள்படப் பல மாநிலங்களில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Oct 15, 2020, 09:35 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3வது நாளாகக் குறைந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 52 ஆகக் குறைந்திருக்கிறது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில்தான் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. Read More
Oct 14, 2020, 19:13 PM IST
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒன்பது மாதங்களுக்கு மேலாக கடந்துவிட்டது. கிருமி நம்மை தாக்கிவிடுமோ என்ற அச்சத்துடன் இத்தனை நாள்களையும் கடத்தி வந்துள்ளோம். Read More
Oct 14, 2020, 16:49 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதத்துக்கும் மேல் தொடர்ந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் முதல் சினிமா படப்பிடிப்பு வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்களுக்கு மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட வில்லை. Read More
Oct 14, 2020, 13:12 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது.இந்த மண்டபத்துக்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. Read More
Oct 14, 2020, 12:40 PM IST
திமுக தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல்கட்ட ஆலோசனை கூட்டம் இன்று(அக்.14) சென்னையில் நடைபெற்றது. Read More
Oct 14, 2020, 11:05 AM IST
70க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவின் கனவுத் திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகிறது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம் தீட்டப்பட்டது. Read More
Oct 14, 2020, 09:09 AM IST
தமிழகத்தில் 2வது நாளாக புதிய கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்திருக்கிறது.தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் இறுதியில் இது 7 ஆயிரத்தையும் தாண்டியது. Read More
Oct 13, 2020, 18:19 PM IST
அக்டோபர் மாதம் 15க்கு பின்னர் பள்ளிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிற நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன . (தமிழக கல்வி முறையைப் பின்பற்றித் தான் புதுச்சேரியிலும் கல்வித் துறை இயங்கி வருகிறது. Read More
Oct 13, 2020, 18:02 PM IST
அக்டோபர் 15 முதல் சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அளித்துள்ள போதிலும் கேரளாவில் நோய் பரவல் அதிகமாக இருப்பதால் இப்போதைக்கு தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று நடந்த சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் கேரள சினிமா வளர்ச்சிக் கழக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More