Nov 7, 2019, 18:44 PM IST
நடிகை காஜல் அவர்வால் தற்போது இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். Read More
Nov 6, 2019, 21:34 PM IST
கடந்த 2017ஆம் ஆண்டு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்தனர். இப்படம் வரவேற்பை பெற்றதை யடுத்து இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். Read More
Nov 5, 2019, 12:25 PM IST
எத்தனை பேருக்கும் சுவை மாறாத உணவை வேகமாக சமைத்து தரும் இயந்திர சமையல் கலைஞர் ரோபோ செஃப் வந்து விட்டது. ஆம். இந்தியாவின் முதல் இயந்திர சமையல் கலைஞர்! Read More
Oct 31, 2019, 20:07 PM IST
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னை மற்றும் ராஜமுந்திரியில் நடந்தது. Read More
Oct 30, 2019, 21:41 PM IST
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2ம் பாகத்தில் 90 வயது முதியவராக சுதந்திர போராட்ட தியாகி சேனாபதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கமல். Read More
Oct 28, 2019, 20:36 PM IST
தளபதி விஜய் நடிக்க அட்லி இயக்கிய பிகில் படத்தில் பெண்கள் கால் பந்தாட்ட அணியில் இந்துஜா, அம்ரிதா, வர்ஷா பொல்லாம்மா, காயத்ரி, இந்திரஜா சங்கர், காயத்ரி என பலர் நடித்திருந்தனர். Read More
Oct 23, 2019, 16:58 PM IST
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2ம் பாகத்தில் இந்தியன் தாத்தா சேதுபதியாக நடிக்கிறார் கமல். Read More
Oct 23, 2019, 13:11 PM IST
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக(பி.சி.சி.ஐ) முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றார். அவருடன் அமித்ஷா மகன் ஜெய்ஷா, போர்டு செயலாளராக பொறுப்பேற்றார். Read More
Oct 22, 2019, 11:25 AM IST
ராஞ்சியில் நடைபெற்ற 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை, இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Read More
Oct 19, 2019, 09:08 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியாவின் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்காக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் தரப்பட்டதாக இந்திரானி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். Read More