May 1, 2019, 22:57 PM IST
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையாவின் ஐந்தாவது படம் தேவராட்டம். படம் எப்படி வந்திருக்கிறது? Read More
Apr 25, 2019, 16:53 PM IST
`விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து டைரக்டர் சிவா, சூர்யாவை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். Read More
Apr 24, 2019, 20:38 PM IST
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, ஜகபதி பாபு, ராகுல் தேவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவராட்டம். வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. Read More
Apr 24, 2019, 18:56 PM IST
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகும் ‘தேவராட்டம்’ படத்தை இயக்கும் முத்தையா மீது சாதி சார்ந்த படங்களை இயக்குகிறார் என்னும் பிம்பம் உள்ளது. இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Apr 22, 2019, 11:20 AM IST
மிஷ்கின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற திரையுலகில் இயக்குநர் ஷங்கரின் 25வது ஆண்டு கொண்டாட்ட விழாவில் இயக்குநர் மணிரத்னம், கெளதம் மேனன், அட்லி உள்ளிட்ட பல இயக்குநர்கள் கலந்து கொண்டனர். Read More
Apr 17, 2019, 00:00 AM IST
கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Apr 10, 2019, 13:57 PM IST
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்திலும் தயாரிப்பிலும் இரண்டு படங்கள் வெளியாக தயாராகியுள்ளது. தொடர்ந்து இரண்டு பெரிய நடிகர்களை இயக்கவும் தயாராகிவருகிறார். Read More
Apr 8, 2019, 17:48 PM IST
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை பிற மொழி இயக்குநர்கள் நீ நான் என்று போட்டி போட்டு கொண்டு ரீமேக் செய்ய முயற்சி செய்தனர். Read More
Apr 5, 2019, 21:05 PM IST
அஜித்தை வைத்து அடுத்தடுத்து படங்களைக் கொடுத்த இயக்குநர் சிவா, அடுத்த கட்டமாக சூர்யாவை இயக்கவிருக்கிறார். Read More
Apr 2, 2019, 18:38 PM IST
மறைந்த மகேந்திரனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல் நேரில் அஞ்சலி செலுத்தினர். Read More