Aug 21, 2020, 13:38 PM IST
வீடுகளில் வைத்து வணங்கும் மண் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பதற்குச் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. எனினும், பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் அரசு விதித்த தடை செல்லும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். Read More
Aug 19, 2020, 12:42 PM IST
பொது இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைத்தாலோ, ஊர்வலம் நடத்தினாலோ, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகச் சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. தமிழகத்தில் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More
Aug 13, 2020, 13:58 PM IST
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More
Apr 1, 2020, 16:05 PM IST
அன்று அதிகாலை இரண்டு மணியளவில் பரவை முனியம்மா வீட்டிலிருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகத் தகவல் வந்தது.உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. Read More
Mar 8, 2020, 17:15 PM IST
பெரியார் பற்றி அவதூறாகப் பேசி, வன்முறையைத் தூண்டியதால் ரஜினி மீது வழக்கு தொடரக் கோரிய மனு மீது நாளை(மார்ச்9) தீர்ப்புக் கூறப்படுகிறது. Read More
Feb 28, 2020, 11:42 AM IST
திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் மறைவைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. Read More
Jan 24, 2020, 12:44 PM IST
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த மனு வாபஸ் பெறப்பட்டதால், தள்ளுபடி செய்யப்பட்டது. Read More
Jan 22, 2020, 13:03 PM IST
பெரியார் குறித்து ரஜினி பேசியது பொய் என்றும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி, பெரியார் தி.க.வினர் இன்றும் முற்றுகை போராட்டம் நடத்தினர். Read More
Jan 21, 2020, 19:07 PM IST
பெரியார் பற்றிய தனது கருத்தில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தால், அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். Read More
Jan 21, 2020, 12:31 PM IST
குருமூர்த்தி, ரஜினி, பெரியார், துக்ளக் Read More