Nov 18, 2019, 10:44 AM IST
இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று காலையில் பதவியேற்றார். Read More
Nov 14, 2019, 17:24 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். Read More
Nov 14, 2019, 12:47 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க உதவியதால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்களும் இன்று எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர். அவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட சீட் தரப்படும் என்று தெரிகிறது. Read More
Nov 11, 2019, 11:07 AM IST
சென்னை ஐகோர்ட்டில் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Read More
Nov 6, 2019, 12:44 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமான எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், தனக்கு எடியூரப்பா ஆயிரம் கோடி ரூபாய் தந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். Read More
Nov 1, 2019, 13:28 PM IST
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடந்தது. Read More
Oct 31, 2019, 10:00 AM IST
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். Read More
Oct 30, 2019, 19:13 PM IST
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த படம் நேர் கொண்ட பார்வை அடுத்து அவர் மீண்டும் அஜீத் நடிக்கும் 60வது படத்தை தயாரிக்கிறார். Read More
Oct 29, 2019, 19:58 PM IST
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் Read More
Oct 28, 2019, 10:40 AM IST
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் தர்பார். Read More