Oct 26, 2019, 22:34 PM IST
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி யிருக்கும் படம் பிகில் தமிழ் ராக்கர்ஸ் படம் வெளியான சில மணி நேரத்திலேயே ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Oct 24, 2019, 22:12 PM IST
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில்உர்வாகியிருக்கும் படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. உலகம் முழுவதும் இப்படம் நாளை வெளியாகிறது. Read More
Oct 18, 2019, 16:43 PM IST
தெறி, மெர்ச்லை தொடர்ந்து விஜய் - அட்லீ வெற்றிக்கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் பிகில் . Read More
Oct 18, 2019, 15:42 PM IST
கால்பந்தாட்ட பயிற்சியாளர், தாதா என இரண்டு கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் பிகில். நயன்தாரா ஹீரோயின். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். Read More
Oct 8, 2019, 17:15 PM IST
விஜய் நடித்த தெறி, மெர்சல் படத்தையடுத்து இயக்கிய அட்லி மீண்டும் விஜய் நடிக்கும் பிகில் படத்தை இயக்கிவருகிறார். Read More
Sep 20, 2019, 19:06 PM IST
பிகில் படத்தின் மொத்த ஆல்பம் ஜூக் பாக்ஸை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இது ரசிகர்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளதா என்பதில் தான் கேள்விக்குறி எழுகிறது. Read More
Sep 17, 2019, 18:28 PM IST
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் தீபாவளி தினமான ஞாயிறு வெளியாகுமா இல்லை அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை வெளியாகுமா? என்ற குழப்பம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. Read More
Mar 5, 2019, 16:45 PM IST
தன் கார் ஓட்டுநரின் வீட்டு திருமணத்தில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. Read More