Jul 27, 2020, 14:15 PM IST
இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரன் யுவி எனும் யுவராஜ் சிங். இந்திய அணிக்காக கடும் நோய் அவதிக்கு மத்தியிலும் 50 ஓவர் உலகக்கோப்பையை 110 கோடி மக்களின் கைகளில் தவழச் செய்தார். அதற்கு சில ஆண்டுகள் முன்புதான் உலகம் முதல்முறை பார்த்த டி20 உலகக்கோப்பையை இந்தியாவை உச்சி முகரச் செய்தார். Read More
Jul 23, 2020, 12:14 PM IST
கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகளே பயத்தில் உள்ளது. கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More
May 27, 2020, 15:04 PM IST
நடிகை மும்தாஜ் இறந்து விட்டதாக திடீரென்று நெட்டில் தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் இது நம்ம ஊர் நடிகை கட்டிப்புடி கட்டிப்புடா புகழ் மும்தாஜ் பற்றிய வதந்தி அல்ல. பாலிவுட் நடிகை பற்றியது. 1960களில் இவர் பிரபலமானவராக இருந்தார். தற்போது மும்தாஜ் லண்டனில் வசிக்கிறார். Read More
May 24, 2020, 11:17 AM IST
பிரபல பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான் சமீபத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். முன்னதாக இருவரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்கள். Read More
May 2, 2020, 09:17 AM IST
லைப் ஆப் பய் ஹாலிவுட் படம் மற்றும் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கும் இர்பான் கான் கடந்து 29ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகமே திரண்டு இரங்கல் தெரிவித்தது. இர்பான் கான் மனைவி சுதபா சிக்தர். அவர் இன்று ஒரு உருக்கமான அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 29, 2020, 13:51 PM IST
பிரபல இந்தி நடிகர் இர்பான் கான். ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆப் பய் ஆங்கிலப் படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு மூளையில் கேன்சர் கட்டி ஏற்பட்டது. இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். Read More
Apr 29, 2020, 10:46 AM IST
பிரபல இந்தி நடிகர் இர்பான் கான். ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆப் பய் ஆங்கில படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு மூளையில் கேன்சர் கட்டி ஏற்பட்டது. இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமணையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். Read More
Apr 11, 2020, 13:39 PM IST
லண்டன், தகதிமிதா போன்ற ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் அங்கிதா. திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலானார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பற்றி அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகம் பரவி இருப்பதால் எல்லா மருத்துவமனைகளும் நிரம்பி விட்டன. Read More
Oct 4, 2019, 18:47 PM IST
பாலிவுட் நடிகை சன்னி லியோன். சினிமாவிலும், வீடியோவிலம் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் இவரது வாழ்வில் சோகம் ஒளிந்திருக்கிறது. இவரது தந்தை சமீபத்தில் கேன்சர் பாதிப்பில் இறந்தார். Read More
Sep 17, 2019, 12:52 PM IST
ஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாதராவ் தற்கொலையில் சந்தேகம் எழுவதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். Read More