Jan 4, 2021, 12:00 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஐதரப்பாத்தில் நடந்த அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்க சென்றார். Read More
Dec 30, 2020, 21:23 PM IST
பேரணிக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். Read More
Oct 28, 2020, 13:34 PM IST
நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், பிற மாநில மாணவர்களுக்கு அதிக அளவில் இடம் கிடைத்தது. தமிழக மாணவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. Read More
Oct 16, 2020, 19:45 PM IST
தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு ஒரு மாத காலம் நெருக்கடி நிலை அமல் படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா அறிவித்துள்ளார். Read More
Oct 5, 2020, 13:53 PM IST
அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு எனது முடிவு இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று அதிமுக கட்சி 2 ஆக உடைந்தது. தர்மயுத்தம், கூவத்தூர் ஆட்டம், காலில் விழுதல் போன்ற பல காட்சிகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். Read More
Sep 26, 2020, 14:03 PM IST
திரைப்பட பின்னணி பாடகர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 20, 2020, 17:39 PM IST
ராஜ்யசபா துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம். எதிர்க்கட்சிகள் அமளி. Read More
Sep 20, 2020, 17:34 PM IST
வேளாண் சட்ட மசோதாக்கள், மாநிலங்களவையில் அமளி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி. Read More
Sep 19, 2020, 15:34 PM IST
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், கிளைமாக்ஸ் காட்சியை எட்டியுள்ளது. செயற்குழுவில் இரு அணிகளுக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்படுத்த அமைச்சர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். Read More
Sep 10, 2020, 10:14 AM IST
மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் என கங்கனா ரனாவத் கூறினார். அதற்கு மகாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கங்கனாவுக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு அளித்தது. மனாலியிலிருந்து அவர் மும்பை வந்தார். Read More