Oct 5, 2020, 19:21 PM IST
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் குறித்து, குமரி மாவட்டத்தில் அவதூறு பரப்பி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக . Read More
Sep 28, 2020, 17:33 PM IST
நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய இயக்குநர் அஞ்சனா அலிகான். இவர் தற்போது “வெற்றி” எனும் ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார். ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தைத் தயாரிக்கிறார். முகேன் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். Read More
Sep 25, 2020, 10:19 AM IST
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 ஷோவில் பங்கேற்றவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் அவர் இயக்குனர் சேரன் ஒரு பணியில் இருக்கும்போது தன்னை தாக்கியதாகக் குற்றம் சாட்டி சர்ச்சையைக் கிளப்பினார். சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் மீது தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வந்தார். Read More
Sep 19, 2020, 09:37 AM IST
மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன. Read More
Sep 12, 2020, 15:21 PM IST
மாணவர்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. Read More
Jun 26, 2020, 18:00 PM IST
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். சமூகச் சேவை அமைப்புகளுடன் இணைந்து ஊட்டச் சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்குச் சத்தான உணவுகள்கிடைப்பதற்கான முயற்சி மேற்கொண்டிருக்கிறார். பலருக்கு ஆலோசனைகளும் வழங்குகிறார். Read More
Mar 7, 2020, 10:44 AM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலை 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97. Read More
Sep 3, 2019, 09:30 AM IST
அரசியல் தளபதி ஸ்டாலினும் சினிமா தளபதி விஜய்யும் நேற்று மாலை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்ப விழாவில் சந்தித்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Aug 15, 2019, 21:17 PM IST
நூறு ரூபாய் பணம் தராமல், தன்னுடன் சேர்ந்து செல்பி எடுக்க வந்தவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jul 19, 2019, 11:32 AM IST
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் பணியாற்ற அமைச்சர்கள் தலைமையில் மொத்தம் 209 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read More