Aug 18, 2020, 17:57 PM IST
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் ததகதா ராய். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் மேகாலயாவில் பணிபுரிந்தாலும், இதற்கு முன் திரிபுராவில் 3 ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றி இருக்கிறார். Read More
Jun 13, 2020, 10:21 AM IST
இம்மாதம் 16, 17ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணி, ஊரடங்கு குறித்து அவர் விவாதிக்கவுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. Read More
Mar 5, 2020, 11:06 AM IST
டெல்லி கலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
Dec 17, 2019, 12:22 PM IST
இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டுமென்று இந்திய அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. Read More
Dec 17, 2019, 12:10 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. Read More
Dec 17, 2019, 07:06 AM IST
சொந்த நாட்டின் மீதும், மக்கள் மீதும் மோடி அரசு தாக்குதல் நடத்தியிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 15, 2019, 12:03 PM IST
நான் ராகுல்சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி. மன்னிப்பு கேட்கவே மாட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Dec 13, 2019, 08:57 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது. Read More
Dec 12, 2019, 13:10 PM IST
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, அசாம், திரிபுராவில் நடைபெறவிருந்த ரஞ்சி ேகாப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. Read More
Dec 11, 2019, 12:57 PM IST
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. திரிபுராவில் மொபைல், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. Read More