Jun 22, 2019, 16:43 PM IST
வாழ்க்கையில் உயரவேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஓர் ஆசை. Read More
Jun 19, 2019, 12:06 PM IST
மக்களவையின் புதிய சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடியும், மக்களவை காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர் Read More
Jun 18, 2019, 12:19 PM IST
10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு . இந்த மாற்றம் நடப்பு ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது Read More
Jun 13, 2019, 16:54 PM IST
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் தேவையில்லாத சான்றிதழ்களைக் கேட்டு, அவர்களையும் வடிகட்ட சதி நடக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் Read More
Jun 11, 2019, 13:54 PM IST
17-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.வீரேந்திரகுமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார் Read More
Jun 5, 2019, 21:35 PM IST
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது .இதில் தேர்ச்சி அடைய முடியாத விரக்தியில் தமிழகத்தில் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Jun 4, 2019, 14:39 PM IST
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நாளை(ஜூன்5) வெளியாகிறது Read More
Jun 2, 2019, 13:26 PM IST
புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நாளை அவர் பதவியேற்கிறார். Read More
Jun 2, 2019, 13:12 PM IST
தெலுங்கானா மாநிலத்தில் +2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதலில் ஆசிரியர்கள் காட்டிய அலட்சியம் மேலும் மேலும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்வு முடிவுகளில் ஒரு மாணவியை பெயில் என்று கூறிவிட்டு, மறுமதிப்பீட்டில் பாஸ் மார்க் கொடுத்து விட்டு அப்புறம் தவறு என்று கூறி பெயிலாக்கிய கூத்தால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவியோ, பெயில் என்று முடிவு வந்ததால் தற்கொலை செய்து, இப்போது உயிருடன் இல்லை என்பது தான் சோகத்திலும் சோகம். Read More
Jun 2, 2019, 11:54 AM IST
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு 72 நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட மத்திய அரசின் 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. Read More