Jun 20, 2019, 18:10 PM IST
இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் செல்ஃப் டிரைவிங் பண்பாடு விரைவாக பரவி வருகிறது. பேருந்து, தொடர்வண்டி மற்றும் விமானம் ஆகியவற்றில் பயணிப்பதற்குப் பதிலாக, வாடகைக்கு ஒரு கார் எடுத்து அதை தாங்களாகவே ஓட்டிச் செல்வதையே பலர் விரும்புகிறார்கள். அப்படி பயணிப்பது பல்வேறு விதங்களில் வசதியாக இருக்கும் என்பதால் அதை தெரிவு செய்கின்றனர். Read More
Jun 15, 2019, 13:24 PM IST
டெல்லியில் மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு, காகிதத்துடன் நின்று விடும் போல் தெரிகிறது Read More
Jun 15, 2019, 11:32 AM IST
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார் Read More
Jun 14, 2019, 08:50 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்தில், தானும் செல்ல விரும்பாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 100 கி.மீ. தூரத்துக்கும் மேலாக காரில் பயணித்து வேறு விமானத்தில் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது Read More
Jun 12, 2019, 15:32 PM IST
பாகிஸ்தான் வான்வெளியில் .பிரதமர் மோடியின் விமானம் பறக்க, அந்நாடு அனுமதி கொடுத்தும் இந்தியா அதனை ஏற்க மறுத்துள்ளது. நாளை உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம், மாற்றுப்பாதையிலேயே பறக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது Read More
Jun 10, 2019, 11:24 AM IST
தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உள்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்துள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் திடீர் டெல்லிப் பயணம் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது Read More
Jun 8, 2019, 21:05 PM IST
மாலத்தீவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வழங்கி கவுரவித்தார் Read More
Jun 7, 2019, 19:50 PM IST
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் அமோக வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணத்தை இன்று தொடங்கினார் Read More
Jun 2, 2019, 16:39 PM IST
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.CNN Read More
May 30, 2019, 12:14 PM IST
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பெரும் பட்டாளமே டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் விழாவுக்கு தனது மகன் உதயநிதியுடன் தனி விமானத்தில் விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். Read More