Feb 12, 2021, 10:51 AM IST
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் படம் ராதே ஷ்யாம். 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ராதே ஷியாம் பட ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Feb 11, 2021, 11:23 AM IST
பிரபாஸ், அனுஷ்கா நடித்த பாகுபலி இரண்டு பாக படங்களையும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி களில் பான் இந்தியா படமாக உருவாக்கி வெளியிட்டு சாதனை படைத்தார் இயக் குனர் எஸ் எஸ்.ராஜமவுலி. வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. Read More
Feb 10, 2021, 09:58 AM IST
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படம் ஆதி புருஷ். இது 3 டி வடிவில் அனிமேஷன் கேப்சரில் தயாரிக்கப்படுகிறது. Read More
Feb 10, 2021, 09:56 AM IST
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. Read More
Feb 9, 2021, 10:36 AM IST
சில ஹீரோக்கள் தங்களின் படங்களை முடிக்க வருடக் கணக்கில் நாட்களை நகர்த்துகின்றனர். பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை முடிக்க 4 ஆண்டுகள் ஆனது. அடுத்து அவர் ஏற்று நடிக்கும் படங்களுக்கு வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. Read More
Feb 8, 2021, 20:48 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி அந்தஸ்த்தை பிடித்தவர் அனுஷ்கா. ஹீரோ இல்லாமல் ஹீரோயின் மட்டும் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேணும். Read More
Feb 7, 2021, 10:37 AM IST
தமிழ் முதல் இந்தி படங்கள் வரை தற்போது பெரிய ஹீரோக்களின் பார்வை மாறி வருகிறது. பான் இந்தியா படத்தில் நடிப்பதற்கு விரும்புகின்றனர். Read More
Feb 6, 2021, 19:37 PM IST
கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரானா, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. Read More
Feb 6, 2021, 10:36 AM IST
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்கு பிறகு சஹோ படத்தில் நடித்தார். இதுபெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தார். Read More
Feb 6, 2021, 10:10 AM IST
ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 2ம் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வந்தது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் நடித்திருந்தனர். இப்படத்தையடுத்து சுமார் 6 வருடத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். Read More