Jul 25, 2019, 20:48 PM IST
இஸ்லாமிய பெண்களை, அவர்களின் கணவர்கள் ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.கடந்த முறை இந்த மசோதாவுக்கு 37 அதிமுக எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இம்முறை அக் கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார். Read More
Jul 6, 2019, 14:15 PM IST
வேலூர் மக்களவைக்கு நடைபெற உள்ள தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Jul 5, 2019, 21:27 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 26, 2019, 20:39 PM IST
மக்களவையில் அதிமுக சார்பில் தான் ஒரே ஒரு எம்.பி. தான் என்றாலும், எனக்கு பேச நேரம் கொடுத்தால், தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு மீது திமுக கூட்டணி எம்.பி.க்கள் 37 பேர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் உள்ளது என்று ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் குமார் மக்களவையில் ஆவேசம் காட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார். Read More
Jun 26, 2019, 19:48 PM IST
பா.ஜ.க. ஆட்சியின் ஏழு பாசிசம் என்று குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. மகுவா மோயித்ரா வெளுத்து வாங்கினார். Read More
Jun 22, 2019, 09:26 AM IST
மக்களவையில் அதிமுக குழுத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் பி.ரவீந்திரநாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவையில் அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்.பி.தான் என்பதால் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக அனைத்து விவகாரங்களிலும் முன்னிறுத்தப்பட்டு செயல்படப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது Read More
Jun 18, 2019, 14:34 PM IST
மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பதவிப் பிரமாணம் ஏற்றனர்.அப்போது தமிழ் வாழ்க என்ற கோஷத்துடன், பெரியார், காந்தி, அம்பேத்கர், காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களும் உச்சரித்து வாழ்க முழக்கமிட்டு மக்களவையில் தமிழின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து தமிழுக்கு பெருமை சேர்த்தனர் Read More
Jun 18, 2019, 11:44 AM IST
17-வது மக்களவையின் புதிய சபாநாயகராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஓம்பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Jun 18, 2019, 09:42 AM IST
நாடாளுமன்றத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர்கள் பலரும் இந்தியில் உறுதிமொழி ஏற்றனர். ஆனால், பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் தாய்மொழிகளில் உறுதிமொழி ஏற்றனர் Read More
Jun 17, 2019, 09:51 AM IST
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்றும், நாளையும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர். 19 ந் தேதி புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலும் நடைபெற உள்ளது Read More