Jul 13, 2020, 19:03 PM IST
ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள் தான். தங்களது அன்பை வெளிப்படுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளைச் செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர். Read More
Apr 13, 2020, 14:35 PM IST
நடிகர், நடிகைகள் கொரோனா விழிப்புணர்வை வீட்டிலிருந்தே பலர் செய்து வருகின்றனர். இந்தி நடிகை ஒருவர் நர்ஸ் படிப்பு படித்திருந்ததால் கொரோனா தொற்று நேரத்தில் மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அதேபோல் தமிழ் நடிகை ஒருவர் மக்களுக்கு உதவும் வகையில் கால் சென்டரில் இணைந்து பணியாற்றி வருகிறார். Read More
Apr 4, 2020, 11:05 AM IST
இவரது மனைவி அக்ஷயா. 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கிறார். நிறை மாத கர்ப்பிணி யாக இருந்தபோதும் அவர் தொடர்ந்து வேலை செய்து வந்ததால் மருத்துவ நிர்வாகமே அவருக்கு விடுமுறை அளித்தது. Read More
Mar 30, 2020, 12:57 PM IST
நடிகர், நடிகைகள் வீட்டிலிருந்தாலும் கொரோன தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் நடிகர் விமல் களத்திலிறங்கி துப்புரவு பணி செய்யத் தொடங்கி விட்டார்.மணப்பாறையை அடுத்துள்ள பின்னங்காம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விமல். Read More
Mar 2, 2020, 19:17 PM IST
விமல் நடித்துத் தயாரித்த படம் மன்னர் வகையறா. இப்படத்துக்காக விமல் கடன் பெற்றிருந்தார். அக்கடனை முழுமையாக அடைக்காததால் விமல் நடித்து வெளியாகவுள்ள படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விமலுக்குக் கடன் அளித்த அரச பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Read More
Dec 21, 2019, 18:37 PM IST
“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடித்திருக்கின்றனர், ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்திருக்கிறார். நாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். 4 பேரின் நேருக்குநேர் கலந்துரையால் நடந்தது. அந்த ருசிகர விவாதம் இதோ. Read More
Dec 11, 2019, 21:59 PM IST
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் சண்டகாரி படப்பிடிப்பு லண்டன் விமான நிலையத்தில் நடந்தது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார், உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் போலீசார் அதிரடியாக ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டனர். Read More
Oct 31, 2019, 20:45 PM IST
தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் ரீலீஸ் ஆன அதே நாளில் கார்த்தி நடித்த கைதி படமும் ரிலீஸ் ஆனது. Read More
Oct 29, 2019, 19:13 PM IST
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 4 நாட்கள் போராடியும் உயிடன் மீட்க முடியவில்லை. சுஜித் உடல் மீட்கப்பட்டு அப்பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டது. Read More
Aug 29, 2019, 11:22 AM IST
நடிகர் சிபிராஜின் ரங்கா பட டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக வெளியிட்டுள்ளார். Read More