Apr 6, 2019, 09:16 AM IST
டிடிவி தினகரனின் அமமுக நகர செயலாளரும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.,வும் ஆன சுந்தரவேல் இன்று அதிகாலை கார் விபத்தில் உயிரிழந்தார். Read More
Mar 21, 2019, 10:11 AM IST
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்.இன்று காலை வீட்டில் நாளிதழ் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தார். Read More
Feb 17, 2019, 18:13 PM IST
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுக்குத் தெரியாமல் தொகுதிக்குள் எப்படி வரலாம்? என்று கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பியுள்ளார். Read More
Jan 28, 2019, 20:12 PM IST
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் முடங்கி கிடக்கிறது. Read More
Sep 5, 2018, 09:14 AM IST
பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டு, காணாமல் போன மணப்பெண்ணை அவரது தோழியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். Read More
Aug 2, 2018, 07:55 AM IST
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.போல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். Read More
Jul 18, 2018, 16:18 PM IST
செயின் பறிப்பு திருடனை துரத்தி பிடிப்பவர்களுக்கு 50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் அறிவித்துள்ளார். Read More
Jul 16, 2018, 20:44 PM IST
சென்னையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்த் உருவ படத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 27, 2018, 17:08 PM IST
ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏகளை பதவி நீக்க கோரிய வழக்கை தலைமை நிதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. Read More
Dec 30, 2017, 23:40 PM IST
AIADMK MLAs meeting on January 3rd Read More